தமிழ்நாடு வனத்துறையில் பணிபுரிய ஆசையா? மாதம் Rs. 45,000 ஊதியத்தில் வேலை!!

TN Forest Biologist  Recruitment 2022  தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள  Veterinary Assistant Surgeon, Biologist பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு M.V.Sc, M.Sc, Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10/01/2023  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் மின்அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TN Forest Biologist Recruitment 2022 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு வனத்துறை
பணியின் பெயர்Veterinary Assistant Surgeon, Biologist
காலி பணியிடம்02
கல்வித்தகுதி M.V.Sc, M.Sc, Ph.D 
சம்பளம் Rs. 40,000 – 45,000/- Per Month 
பணியிடம் சென்னை – தமிழ்நாடு
ஆரம்ப  தேதி29-11-2022
கடைசி தேதி10/01/2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் forests.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறைமின்அஞ்சல்

TN Forest வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TN Forest பணியிடம்:

சென்னை – தமிழ்நாடு

TN Forest பணிகள்:

Veterinary Assistant Surgeon, Biologist  – 02 காலிபணிஇடங்கள் உள்ளன.

TN Forest கல்வி தகுதி:

Veterinary Assistant Surgeon – M.V.Sc

Biologist – M.Sc, Ph.D

வயது வரம்பு:

Veterinary Assistant Surgeon, Biologist பணிக்கு அதிகபட்ச வயது 01-டிசம்பர்-2022 இன் படி 45 வயதாக இருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்:

Veterinary Assistant Surgeon – Rs. 45,000 Per Month

Biologist – Rs. 40,000 Per Month

தேர்வு செயல் முறை:

ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date29-11-2022
Last Date10/01/2023 
Date of Interview
13/01/2023 @ 10:30 AM

TN Forest Assistant Surgeon Notification Important Links

Extended Notification For Veterinary Assistant Surgeon Post: Click Here

Official Notification & Application Form pdf: Click Here

Official Website – Click Here

Scroll to Top