TN Police Horse Maintainer Recruitment 2023: தமிழ்நாடு அரசு காவல் துறையில் குதிரை பராமரிப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு 10 காலி பணியிடங்கள் உள்ளது. இந்தப் பணிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TN Police Horse Maintainer Recruitment 2023 Details
நிறுவனம் | தமிழ்நாடு அரசு காவல் துறை |
பணியின் பெயர் | குதிரை பராமரிப்பாளர் |
கல்வித்தகுதி | தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 19/03/2023 |
கடைசி தேதி | 03/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை
பாலினம்:
இதற்கு ஆண்கள் மட்டுமே விண்ணபிக்க முடியும்.
காலி பணியிடம்:
இந்த பணிக்கு 10 காலி பணிஇடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரருக்கு 18 வயது பூர்த்தியடைத்திருக்க வேண்டும்.
இதர பிரிவினர் | 18 முதல் 30 வரை |
பிற்படுத்தப்பட்டோர் | 18 முதல் 32 வரை |
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் | 18 முதல் 32 வரை |
பழங்குடியினர் | 18 முதல் 35 வரை |
ஆதிதிராவிடர் | 18 முதல் 35 வரை |
அருந்ததியினர் | 18 முதல் 35 வரை |
சம்பளம்:
இந்த பணிக்கு மாத சம்பளம் Rs. 15,700/- முதல் Rs. 50,000/- வரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஒரு வெள்ளைத் தாளில் விளம்பரத்தில் அளிக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி
சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
தபால் முகவரி:
குதிரை பராமரிப்பாளர் விண்ணப்பம்,
காவல் ஆணையாளர் அலுவலகம்,
சென்னை பெருநகர காவல், வேப்பேரி, சென்னை -7.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்யும் முறை:
சான்றிதழ் சரிபார்ப்பு
சான்றிதழ் சரிபார்க்கும் நேரம்:
17.04.2023 நேரம் காலை 07.00 மணி
சான்றிதழ் சரிபார்க்கும் இடம்:
ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம்,
ருக்குமணி இலட்சுமிபதி சாலை (மார்ஷல் சாலை),
எழும்பூர், சென்னை-8.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 19/03/2023 |
கடைசி தேதி | 03/04/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification link & Application Form | Click here |