தமிழக அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!! 10த் படித்தவர்கள் விண்ணப்பிங்க!!

TN Post Office Recruitment 2023 – தமிழக அஞ்சல் துறையில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Gramin Dak Sevaks (GDS) பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 27/01/2023 முதல் 16/02/2023 வரை விண்ணப்பத்தை ஆன்லைன் முலம் அனுப்ப வேண்டும்.

TN Post Office (GDS) Recruitment 2023 Details

நிறுவனம்Tamilnadu Postal Circle (TN Postal Circle)
பணியின் பெயர்Gramin Dak Sevaks (GDS) Posts
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
காலி இடங்கள்

3167

ஆரம்ப தேதி27/01/2023
கடைசி தேதி16/02/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பணிகள்:

Category NameVacancies
UR1496
OBC728
SC514
ST21
EWS317
PWDA18
PWDB31
PWDC35
PWDDE07
Total3167 Posts

கல்வி தகுதி:

Post NameQualification
GDS10th Pass
ABPM/DakSevak

சம்பள விவரங்கள்:

CategoryTRCA Slab
BPMRs.12,000/- Rs.29,380/-
ABPM/DakSevakRs.10,000/- Rs.24470/-

வயது வரம்பு: 

குறைந்த பட்சம் 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்

(16.02.2023 நிலவரப்படி)

விண்ணப்பக்கட்டணம்:

  • அனைத்து விண்ணப்பத்தர்ரர்களுக்கு ரூ. 100/- ருபாய் மட்டுமே செலுத்த வேண்டும்.
  • இருப்பினும் அனைத்து பெண் விண்ணப்பித்தார்கள் , SC / ST விண்ணப்பதாரர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் செலுத்துவது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

  1. Merit list
  2. Certificate Verification

Start Date & Last Date

Start Date27/01/2023
Last Date16/02/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Application LinkClick here
Vacancies Details PDFClick here
Scroll to Top