TN Postal Circle Recruitment 2023: தமிழ்நாடு அஞ்சல் துறையில் டிரைவர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 58 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணிக்கு 10வது முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 27/02/2023 முதல் 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு அஞ்சல் வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TN Postal Circle Staff Car Driver Recruitment 2023
நிறுவனம் | தமிழ்நாடு அஞ்சல் துறை |
பணியின் பெயர் | டிரைவர் |
காலி பணியிடம் | 58 |
கல்வித்தகுதி | 10th Pass |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
சம்பளம் | Rs. 19,900 – 63,200/- Per Month |
ஆரம்ப தேதி | 27/02/2023 |
கடைசி தேதி | 31/03/2023 17:00 மணிக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்வழி |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
பணியிடங்கள்:
தமிழ்நாடு அஞ்சல்துறையில் உள்ள டிரைவர் வேலைக்கான பணியிடங்கள் மாவட்டம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் | பணியிடங்கள் |
Chennai City Region | 6 |
Central Region | 9 |
MMS, Chennai | 25 |
Southern Region | 3 |
Western Region | 15 |
மொத்தம் | 58 posts |
கல்வி தகுதி:
இந்தபணிக்கு 10வதுமுடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு & வயது தளர்வு:
இந்த பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழ்நாடு அஞ்சல் துறை விண்ணப்பதாரர்களுக்கு இந்த பணிக்கு வயது தளர்வு அறிவித்துள்ளது. இதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- OBC Candidates: 03 Years
- SC/ ST Candidates: 05 Years
- Ex-Service Candidates: 03 Years
- Ex-Service (SC & ST) Candidates: 08 Years
- Ex-Service (OBC) Candidates: 06 Years
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம்:
டிரைவர் வேலைக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு 19,900 முதல் 63,200/– வரை வழங்கபடுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://tamilnadupost.nic.in. என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு 31/03/2023 அன்று 17:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Manager (JAG), Mail Motor Service, No-37, Greams Road, Chennai-600006.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் ட்ரிவிங் டெஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 27/02/2023 |
கடைசி தேதி | 31/03/2023 |
Job Notification and Application Links
Notification link & Application link | |
Official Website |