தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் உதவியாளர் வேலை வாய்ப்பு! இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

TN TRB Recruitment 2021 – தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில்  சட்ட உதவியாளர் பதவிக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.   விண்ணப்பதாரர்கள் 16/07/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 02 காலிப்பணியிடங்களை   நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  மூலமாக விண்ணபிக்கலாம்.

TN TRB Recruitment 2021 – For Legal Assistant Posts

நிறுவனம்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம்

பணியின் பெயர்Legal Assistant
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
காலி இடங்கள்02
கல்வித்தகுதிLLM, LLB
ஆரம்ப தேதி08/07/2021
கடைசி தேதி16/07/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TN TRB வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு அரசு வேலை

 பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

TN TRB பணிகள்:

Legal Assistant  பணிக்கு  02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN TRB கல்வித்தகுதி:

Legal Assistant பணிக்கு LLM, LLB முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு அதிகபட்சம் 20 முதல் 30  வயதிற்குள் இருக்க வேண்டும்.

TN TRB சம்பளம்:

  1. BL Students – ரூ.25,000/-
  2. ML Students – ரூ.30,000/

TN TRB தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN TRB அஞ்சல் முகவரி:

Kindly check the official notification.

TN TRB விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வி தகுதியுடன் கூடிய சுய விவர குறிப்பை 16.07.2021 க்குள் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியதிற்கு அனுப்ப வேண்டும்.

TN TRB முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி08/07/2021
கடைசி தேதி16/07/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top