கோவையில் மாதம் 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

TNAU   Recruitment 2022 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிக்கு  ஒருங்கிணைப்பாளர் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு  பட்டபடிப்பு முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

TNAU Recruitment 2022 – For Field Coordinator Posts

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Field Coordinator
காலி பணியிடம்01
கல்வித்தகுதி Graduation
பணியிடம் கோவை 
தேர்வு செயல்முறை
நேர்காணல் 
சம்பளம் Rs. 20,000/- Per Month
நேர்காணலுக்கான கடைசி நாள்28.10.2022 @ 11.30 AM to 12.30 PM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tnau.ac.in

TNAU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோவை 

நிறுவனம்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

TNAU பணிகள்:

Field Coordinator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

TNAU கல்வி தகுதி:

Field Coordinator பணிக்கு Graduation முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAU நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Office of the Dean, Centre for Students Welfare, TNAU, Coimbatore.

Venue for Interview: The Director (Agribusiness Development), TNAU, Coimbatore

நேர்காணளுக்கான நேர்காணல் தேதி விவரங்கள்:

28.10.2022 @ 11.30 AM to 12.30 PM

Notification link
Click here
Official Website
Click here

 

Scroll to Top