தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் வேலை!

TNCPCR Chairperson and Members Recruitment 2022 தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் இருந்து  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. இதில் Chairperson and Members என்ற  பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  14.10.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். 

TNCPCR Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
பணியின் பெயர்Chairperson and Members
காலி பணியிடம்07
கல்வித்தகுதி Degree
பணியிடம் சென்னை
சம்பளம் As Per Norms
தேர்வு செய்யும் முறைMerit and Experience
ஆரம்ப  தேதி16.09.2022
கடைசி தேதி14.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழக அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Commission for Protection of Child Rights

TNCPCR பணிகள்:

Chairperson பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Members பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

Chairperson பணிக்கு அதிகபட்சம் 65 வயதும்,

Member பணிக்கு அதிகபட்சம் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNCPCR விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

TNCPCR தேர்வு செயல்முறை

தகுதி மற்றும் அனுபவம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNCPCR விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 14.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், எண். 183/1. ஈ.வி.ஆர் பெரியார் சாலை, பூன்னமல்லி உயர் நீதிமன்றம், கீழ்ப்பாக்கம், சென்னை – 600010.

TNCPCR விண்ணப்பிக்க  வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி16.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி14.10.2022

TNCPCR Offline Application Form Link, Notification PDF 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Scroll to Top