TNCSC – மதுரையில் 8th, 12th படித்தவர்களுக்கு பில் கிளார்க் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

TNCSC Bill Clerk & Helper Recruitment 2022 – 2023: – தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Bill Clerk & Helper பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

TNCSC Madurai Recruitment 2022 – For Helper Posts

நிறுவனம்தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்
பணியின் பெயர்Bill Clerk & Helper
பணியிடம் மதுரை 
காலிப்பணியிடம் 450
பாலினம்ஆண்கள், பெண்கள் 
கல்வித்தகுதி 8th, 12th, Degree in Engineering/ Agriculture
ஆரம்ப தேதி 25/12/2022
கடைசி தேதி10/01/2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tncsc.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

மதுரை

நிறுவனம்:

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

பணிகள்:

பருவகால பட்டியல் எழுத்தர்கள் – 150 காலிப்பணியிடங்களும்,

பருவகால உதவுபவர்கள் – 150 காலிப்பணியிடங்களும்,

பருவகால காவலர்கள் – 150 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 450 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பருவகால பட்டியல் எழுத்தர்கள் – Degree in Engineering/ Agriculture கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

பருவகால உதவுபவர்கள் – 12th கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

பருவகால காவலர்கள் – 8th கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அனைத்து பிரிவினருக்கும் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

பருவகால பட்டியல் எழுத்தர்கள் – Rs. 8,784/-

பருவகால உதவுபவர்கள் – Rs. 8,784/-

பருவகால காவலர்கள் – Rs. 8,717/-

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Direct Interview

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Regional Manager, Regional Office, Tamil Nadu Civil Supplies Corporation, NO:10 Kuruvikaran Salai, Anna Nagar, Madurai-625020.

Interview Date & Time

Start Date & Last Date

Start Date25/12/2022
Last Date10/01/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Scroll to Top