நாமக்கல் மின்சார வாரியத்தில் அருமையான வேலை!

TNEB TANGEDCO – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Wireman, Electrician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28.06.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TNEB TANGEDCO Recruitment 2021

நிறுவனம்Tamil Nadu Electricity Board
பணியின் பெயர்Wireman, Electrician
பணியிடங்கள்நாமக்கல்
ஆரம்ப தேதி28.06.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://www.tneb.in

வேலை:

அரசு வேலை

பணி இடம்:

நாமக்கல்

வயது வரம்பு:

Wireman பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Electrician பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி த்தகுதி:

Wireman, Electrician  பணிக்கு 8th,10th  படிப்பு  முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

Wireman பணிக்கு மாதம் ரூ.6000 /- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

Electrician பணிக்கு மாதம் ரூ.8000 /- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி28/06/2021
கடைசி தேதிAnnounced Soon

TNEB TANGEDCO Online Application Form Link, Notification PDF 2021

PDF And Apply link For Electrician PostClick here
PDF And Apply link For Wireman PostClick here
Official WebsiteClick here
Scroll to Top