TNHRCE Chennai Recruitment 2022-2023 – தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. Executive Engineer, Assistant Engineer இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26-12-2022 முதல் 20-01-2023 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TNHRCE Chennai Recruitment 2023 –Full Details
நிறுவனம் | Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department |
பணியின் பெயர் | செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர், உதவி பொறியாளர் |
காலி பணியிடம் | பல்வேறு |
கல்வித்தகுதி | அரசு ஓய்வுபெற்றவர்கள் |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 26-12-2022 |
கடைசி தேதி | 20-01-2023 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://tnhrce.gov.in |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
TNHRCE வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TNHRCE பணியிடம்:
சென்னை
TNHRCE பணிகள்:
இந்த பணிகளுக்கு பல்வேறு காலிபணிஇடங்கள் உள்ளன.
TNHRCE கல்வி தகுதி:
இந்த பணிகளுக்கு பிற அரசுதுறை/அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாத சம்பள விவரம்:
செயற்பொறியாளர் – Rs. 35,000/-
உதவி செயற் பொறியாளர் – Rs. 30,000/-
உதவி பொறியாளர் – Rs. 25,000/-
தேர்வு செயல் முறை:
நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு:
01-07-2022 தேதியின்படி விண்ணப்பதாரர் அதிகபட்சம் 65 வயதுடையவராக இருக்க வேண்டும்.
TNHRCE அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி
இந்து சமய அறநிலையத்துறை,
119 உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை-600034.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 26-12-2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 20.01.2022 |
TNHRCE Chennai Notification Important Links
Official Notification & Application Form pdf: Click Here!!
Official Website: Click Here!!