அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் உதவியாளர் வேலை!

TNHRCE Recruitment 2023: தமிழ்நாடு அரசு-இந்துசமய அறநிலையத்துறை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் இளநிலை உதவியாளர், பிளம்பர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு 07 காலி பணியிடங்கள் உள்ளது. இந்தப் பணிக்கு 10th, ITI முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21/02/2023 முதல் 23/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNHRCE Recruitment 2023 Details

நிறுவனம்அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை.
பணியின் பெயர்இளநிலை உதவியாளர், பிளம்பர்
கல்வித்தகுதி10th, ITI
பணியிடம்சென்னை
ஆரம்ப  தேதி21/02/2023
கடைசி தேதி23/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

காலி பணியிடம்:

இதற்கு 07 காலி பணிஇடங்கள் உள்ளன.

பணியின் பெயர் காலி பணிஇடங்கள்
இளநிலை உதவியாளர்02
தமிழ்ப் புலவர்01
தவில்01
பிளம்பர்01
வேதபாராயணம்01
உதவி பரிசாகர்01
மொத்தம்07

கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
இளநிலை உதவியாளர்10th
தமிழ்ப் புலவர்B. Lit, M. Lit in தமிழ் Or MA in தமிழ்
தவில்தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
பிளம்பர்ITI
வேதபாராயணம்தமிழில் எழுத படிக்க தெரிந்தவர் + 3 வருட பயிற்சி சான்றிதழ் முடித்திருக்க வேண்டும்/ இந்து வேதா ஆசிரமத்தில் இருந்து இந்து சடங்கு கல்வி/ அரசு அங்கீகாரம் பெற்ற படிப்பு
உதவி பரிசாகர்தமிழில் எழுத படிக்க        தெரிந்திருக்க வேண்டும். கோவிலில் நிலவும் வழக்கங்கள் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் பூஜை மற்றும்

சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரருக்கான வயது வரம்பு 18 முதல் 45 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை

சம்பளம்:

இந்த பணிக்கு 18,000 முதல் 58600 வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://tnhrce.gov.in என்ற இணையத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து அஞ்சல் மூலம் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-04.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:

  1. குறுகிய பட்டியல்
  2. நேரடி நேர்காணல்

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி21/02/2023
கடைசி தேதி23/03/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification & Application FormClick here
Scroll to Top