8 ஆம் வகுப்பு படித்தாலே போதும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

TNHRCE  – மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் (2021) ஆகஸ்ட்டில்  நடப்பு கல்வி ஆண்டில்  ஓதுவார் பயிற்சி பயில விரும்பும் தகுதியுடைய மாணவர்களுக்கு புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு  சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே  கீழே உள்ள முழு விவரத்தையும் தெளிவாக படித்து விண்ணப்பியுங்கள்.

TNHRCE Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Tamilnadu Hindu Religious and Charitable Endowments
பணியின் பெயர்Oduvar
காலி பணியிடம் பல்வேறு
கல்வித்தகுதி 8 த்
பணியிடம் மதுரை
ஆரம்ப  தேதி05/07/2021
கடைசி தேதி31/07/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் /மின்னஞ்சல்

TNHRCE வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

மதுரை

TNHRCE பணிகள்:

Oduvar பணிக்கு பல்வேறு  காலிப்பணிடங்கள்  உள்ளது.

TNHRCE கல்வி தகுதி:

Oduvar பணிக்கு 8த் மட்டும் படித்திருந்தால் போதும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 13 முதல் அதிகபட்சம் 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு உணவு, உடை, சீருடையுடன் மாதம் ரூ.1,000/- வரை சம்பளம் வழங்கபடும்.

மின்னஞ்சல்:

[email protected]

அஞ்சல்:

Executive Officer, Arulmigu Meenakshi Amman Temple, Madurai, Phone: 0452-2344360,

Job Notification and Application Links

Download TNHRCE Notification 2021 PDF

Scroll to Top