TNHRCE Recruitment 2023: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள வெளித்துறை பணியிடங்கள், தொழில்நுட்ப பணியிடங்கள், ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உள்துறை பணியிடங்களில் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 281 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 8வது, 10வது, 12வது, ITI, Diploma, Any Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03/03/2023 முதல் 07/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNHRCE Dindigul Recruitment 2023 Details
நிறுவனம் | |
பணியின் பெயர் | வெளித்துறை மற்றும் உள்துறை பணியிடங்கள், தொழில்நுட்ப பணியிடங்கள், ஆசிரியர் பணியிடங்கள் |
காலி பணியிடம் | 281 |
கல்வித்தகுதி | 8வது, 10வது, 12வது, ITI, Diploma, Any Degree, Type Writing |
பணியிடம் | பழனி |
ஆரம்ப தேதி | 03/03/2023 |
கடைசி தேதி | 07/04/2023 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://tnhrce.gov.in/ |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் வழி |
வேலைப்பிரிவு:
தமிழ் நாடு அரசு
பணியிடம்:
பழனி
சம்பளம் :
- தட்டச்சர் – Rs. 18,500 – 58,600/- PM
- நூலகர் – Rs. 18,500 – 58,600/- PM
- கூர்க்கா- Rs. 11,600 – 36,800/- PM
- அலுவலக உதவியாளர் – Rs. 15,900 – 50,400/- PM
- உபகோவில் – சம்பளம் Rs. 11,600 – 36,800/- PM
- உதவி சமையல் காரர் – Rs. 11,600 – 36,800/- PM
- ஆயா – Rs. 15,900 – 50,400/- PM
- பூஜை காவல் மலைக்கோயில் – Rs. 11,600 – 36,800/- PM
- பூஜை காவல் உபகோயில்- Rs. 11,600 – 36,800/- PM
- காவலாளர் – Rs. 15,900 – 50,400/- PM
- பாத்திர சுத்தி – Rs. 15,700 – 50,000/- PM
- கணினி பொறியாளர் – Rs. 35,900 – 1,13,500/- PM
- இளநிலை பொறியாளர் (மின்) – Rs. 35,900 – 1,13,500/- PM
- வரைவாளர் (சிவில்) – Rs. 20,600 – 65,500/-PM
- வரைவாளர் (மின்)(E.E.E) – Rs. 20,600 – 65,500/-PM
- தொழில்நுட்ப உதவியாளர்(சிவில்) – Rs. 20,600 – 65,500/-PM
- தொழில்நுட்ப உதவியாளர் (மின்) – Rs. 20,600 – 65,500/-PM .
- H.T. ஆப்ரேட்டர் – Rs. 18,200 – 57,900/- PM
- பம்ப் ஆப்ரேட்டர்- Rs. 18,000 – 56,900/- PM
- பிளம்பர்- Rs. 16,600 – 52,400/- PM
- தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குபவர் – Rs. 16,600 – 52,400/- PM.
- பிட்டர் – Rs. 18,000 – 56,900/- PM .
- வின்ச் மெக்கானிக் – Rs. 16,600 – 52,400/- PM
- வின்ச் ஆப்ரேட்டர் – Rs. 16,600 – 52,400/- PM
- ஆப்ரேட்டர் – Rs. 16,600 – 52,400/- PM
- டிராலிகார்டு – Rs. 16,600 – 52,400/- PM
- ஓட்டுனர் – Rs. 18,500 – 58,600/- PM
- நடந்துனர் – Rs. 16,600 – 52,400/- PM
- கிளீனர் – Rs. 15,700 – 50,000/- PM
- மருத்துவர் – Rs. 36,700 – 1,16,200/- PM
- F.N.A பணிக்கு சம்பளம் Rs. 11,600 – 36,800/- PM
- எம்.என்.ஏ. பணிக்கு சம்பளம் – Rs. 11,600 – 36,800/- PM
- சுகாதார ஆய்வர்- Rs. 35,600 – 1,12,800/- PM
- வேளாண் அலுவலர் Rs. 35,900 – 1,13,500/- PM
- ஆசிரியை – Rs. 19,500 – 62,000/-PM ஆய்வக உதவியாளர் – Rs. 15,900 – 50,400/- PM
- வேதபாட சாலை சிவ ஆகம் ஆசிரியர் – Rs. 35,400 – 1,12,400/- PM
- தேவார் – Rs. 35,400 – 1,12,400/- PM
- நாதஸ்வரம் – Rs. 15,700 – 50,000/- PM
- தவில் – Rs. 15,700 – 50,000/- PM
- தாளம் – Rs. 15,700 – 50,000/- PM
- அர்ச்சகர்கள்- Rs. 11,600 – 36,800/- PM
இந்த பணிகளுக்கு 8வது, 10வது, 12வது, ITI, Diploma, Any Degree, Type Writing படித்திருக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு 18 முதல் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://tnhrce.gov.in or www.palanimurugan.tnhrce.gov.in என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் நேரடியாக அல்லது தபால் மூலமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய தேதி :
03/03/2023 முதல் 07/04/2023- மாலை 5.45 மணிக்குள் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 03/03/2023 |
கடைசி தேதி | 07/04/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification link | Click here |