தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

TNJFU Assistant Professor Recruitment 2022 – தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு M.F.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05.11.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNJFU Recruitment 2022 – For detalis 

நிறுவனம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் (TNJFU)

பணியின் பெயர்Assistant Professor
காலி பணியிடம் 03
கல்வித்தகுதி M.F.Sc
ஆரம்ப தேதி 15.10.2022
கடைசி தேதி05.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.pondiuni.edu.in/
பணியிடம்

கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி

வேலைப்பிரிவு:

தமிழக  அரசு வேலை

பணியிடம்:

கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

 பணிகள்:

பணியின் பெயர்கள் காலிபணியிடங்கள்  
Assistant Professor (Fish Quality Assurance and Management)1
Assistant Professor (Fisheries Economics)1
Assistant Professor (Contractual)1
மொத்தம்3 காலிபணியிடங்கள்  

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Assistant Professor பணிக்கு Rs. 35,000 – 45,000/- சம்பளமாக   வழங்கப்படும்.

 கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வித்தகுதி
Assistant Professor (Fish Quality Assurance and Management)M.F.Sc in Fish Quality Assurance and Management
Assistant Professor (Fisheries Economics)M.F.Sc in Fisheries Economics
Assistant Professor (Contractual)M.F.Sc in  Aquaculture

தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலமாக  தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி

பணியின் பெயர்கள் 
மின்னஞ்சல் முகவரி
Assistant Professor (Fish Quality Assurance and Management)[email protected]
Assistant Professor (Fisheries Economics)
Assistant Professor (Contractual)[email protected]

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 15.10.2022
கடைசி தேதி 05.11.2022
Notification for Assistant Professor (Fish Quality Assurance and Management) PostsClick here
Notification for Assistant Professor (Contractual) PostClick here
Official WebsiteClick here

Scroll to Top