TNPL Recruitment 2023: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர் அச்சடிக்கும் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு இரண்டு காலி பணிஇடங்கள் உள்ளன . இந்தப் பணிக்கு Degree, BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 01/03/2023 முதல் 15/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு அஞ்சல் வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPL GM Recruitment 2023
நிறுவனம் | தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர் அச்சடிக்கும் நிறுவனம் |
பணியின் பெயர் | General Manager, Deputy General Manager |
காலி பணியிடம் | 02 |
கல்வித்தகுதி | Degree, BE/ B.Tech |
பணியிடம் | கரூர் |
ஆரம்ப தேதி | 01/03/2023 |
கடைசி தேதி | 15/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் வழி |
கல்வித்தகுதி
- ஜெனரல் மேனேஜர் பணிக்கு Degree, BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
- ஜெனரல் மேனேஜர் பதவிக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு 78,800 முதல் 1,02,500/– வரை வழங்கபடுகிறது.
- டெபுடி ஜெனரல் மேனேஜர் பதவிக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு 66,600 முதல் 86,600/– வரை வழங்கபடுகிறது.
வயது வரம்பு:
- ஜெனரல் மேனேஜர் பதவிக்கு 57 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
Note: வயது வரம்பு பற்றிய தகவலுக்கு official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.tnpl.com.என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (HR) ,
Tamil Nadu Newsprint & Papers Limited ,
Kagithapuram -639136, Karur District, Tamil Nadu.
நேர்காணல்:
இப்பதவிக்காக தேந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காக அழைக்கப்படுவர்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official website link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 01/03/2023 |
கடைசி தேதி | 15/03/2023 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |