TNPSC CSSSE Recruitment 2022 – தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.09.2022 முதல் 14.10.2022 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TNPSC CSSSE Recruitment 2022 – Full details
நிறுவனம் | தமிழ்நாடு பொது சேவை ஆணையம் |
பணியின் பெயர் | Statistical Compiler, Assistant Statistical Investigator, Computor |
தேர்வின் பெயர் | Combined Statistical Subordinate Services Examination |
காலி பணியிடம் | 217 |
கல்வித்தகுதி | Degree |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
தேர்வு செய்யும் முறை |
|
சம்பளம் | Rs. 56,100 – 2,05,700/- Per Month |
ஆரம்ப தேதி | 15.09.2022 |
கடைசி தேதி | 14.10.2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.tnpsc.gov.in/ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TNPSC பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
Tamil Nadu Public Service Commission (TNPSC)
TNPSC CSSSE பணிகள்:
பணியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
---|---|
Statistical Compiler | 1 |
Assistant Statistical Investigator | 211 |
Computor | 5 |
மொத்தம் | 217 காலிப்பணியிடங்கள் |
TNPSC CSSSE கல்வித்தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
---|---|
Statistical Compiler | Degree in Statistics |
Assistant Statistical Investigator | Degree in Statistics or Degree in Mathematics /Computer Science / Economics/ Computer Applications with Statistics as an ancillary /allied Subject |
Computor | A Degree in Statistics or Degree in Bio-Statistics |
CSSSE வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 01-07-2022 தேதியின்படி அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
TNPSC CSSSE விண்ணப்பக்கட்டணம்:
- பதிவுக் கட்டணம்: ரூ. 150/-
- தேர்வுக் கட்டணம்: ரூ. 100/-
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு: Nil
- பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
TNPSC CSSSE தேர்வு கட்டணம் சலுகைகள்:
TNPSC CSSSE மாத சம்பள விவரம் (Level-8):
பணியின் பெயர்கள் | சம்பளம் |
---|---|
Statistical Compiler | Rs.19,500 – 71,900/- (Level – 8) Per Month |
Assistant Statistical Investigator | Rs.20,600-75,900/-(Level-10) Per Month |
Computer | Rs.19,500 – 71,900/- (Level – 8) Per Month |
CSSSE தேர்வு செயல் முறை:
- Written Exam – Objective Type (OMR Method)
- Certificate Verification
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.
TNPSC CSSSE விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 15.09.2022 முதல் 14.10.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்
SCHEME OF EXAMINATION: OBJECTIVE TYPE (CBT METHOD) AND ORAL TEST:
TNPSC CSSSE விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
Starting Date for Submission of Application | 15.09.2022 |
Last date for Submission of Application | 14.10.2022 |
Application Correction Window Period | From 19.10.2022 – 12.01 AM to 21.10.2022 – 11.59 PM |
Dates of Examination | |
Paper-I (Subject Paper) (Degree Standard) Any one of the following subjects:- 1. Statistics (Code No. 274) 2. Mathematics (Code No.276) | 29.01.2023 9.30 A.M. to 12.30 P.M. |
Paper – II PART A – Tamil Eligibility Test (SSLC Standard) PART B – General Studies (Degree Standard) | 29.01.2023 02.00 P.M. to 05.00 P.M. |
TNPSC CSSSE Online Application Form Link, Notification PDF 2022
Notification link | |
Apply Link | |
Official Website |