TNPSC Group 3A Store Keeper Recruitment 2022 – தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 12th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.09.2022 முதல் 14.10.2022 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TNPSC Recruitment 2022 – Full details
நிறுவனம் | தமிழ்நாடு பொது சேவை ஆணையம் |
பணியின் பெயர் | Combined Civil Services Examination-III (Group-III.A Services) |
காலி பணியிடம் | 15 |
கல்வித்தகுதி | 12th |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
தேர்வு செய்யும் முறை |
|
சம்பளம் | Rs. 56,100 – 2,05,700/- Per Month |
ஆரம்ப தேதி | 15.09.2022 |
கடைசி தேதி | 14.10.2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.tnpsc.gov.in/ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TNPSC பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
Tamil Nadu Public Service Commission (TNPSC)
TNPSC Group 3A Store Keeper பணிகள்:
Store Keeper பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Junior Inspector பணிக்கு 14 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TNPSC Group 3A Store Keeper கல்வித்தகுதி:
இந்த பணிகளுக்கு 12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கான வயது வரம்பு கீழே முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 3A Store Keeper விண்ணப்பக்கட்டணம்:
- பதிவுக் கட்டணம்: ரூ. 150/-
- தேர்வுக் கட்டணம்: ரூ. 100/-
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு: Nil
- பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
TNPSC மாத சம்பள விவரம் (Level-10):
Store Keeper பணிக்கு Rs. 20,600 – 75900/- மாத சம்பளமும்,
Junior Inspector பணிக்கு Rs. 20,600 – 75900/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
TNPSC Group 3A Store Keeper தேர்வு செயல் முறை:
- Written Exam – Objective Type (OMR Method)
- Certificate Verification
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.
TNPSC விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 15.09.2022 முதல் 14.10.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்
TNPSC Group III A விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
Starting Date for Submission of Application | 15.09.2022 |
Last date for Submission of Application | 14.10.2022 |
Application Correction Window Period * | From 19.10.2022 12.01 A.M. To 21.10.2022 11.59 P.M. |
Date and Time of Written Examination | |
Part-A (Tamil Eligibility Test)/ General English Part-B. General Studies | 28.01.2023 FN 09.30 A.M. to 12.30 P.M. |
TNPSC Group III A Online Application Form Link, Notification PDF 2022
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |