TNPSC – யில் இன்ஸ்பெக்டர் பணிக்கு வேலை! 64 காலியிடங்கள்!

TNPSC Inspector of Fisheries Recruitment 2022 தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.10.2022 முதல் 12.11.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.   

TNPSC Recruitment 2022 – Full details 

நிறுவனம்தமிழ்நாடு பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்Inspector of Fisheries
காலி பணியிடம்64
கல்வித்தகுதி Degree
பணியிடம் தமிழ்நாடு முழுவதும் 
சம்பளம்Rs. 37,700 – 1,19,500/- Per Month
ஆரம்ப  தேதி14.10.2022
கடைசி தேதி12.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnpsc.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

TNPSC பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

Tamil Nadu Public Service Commission (TNPSC)

TNPSC பணிகள்:

Inspector of Fisheries பணிக்கு 64 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNPSC கல்வி தகுதி:

The candidate should have completed a Degree in Fisheries Science, M.Sc in Zoology/ Marine Biology/ Coastal Aquaculture/ Oceanography from any of the recognized board or University.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 01-07-2022 தேதியின்படி 32 வயதாக இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

PWBD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

பதிவுக் கட்டணம்: ரூ. 150/-
தேர்வுக் கட்டணம்: ரூ. 150/-
SC/ ST/ PWD வேட்பாளர்கள்: Nil
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செயல்முறை:

  • கணினி அடிப்படையிலான தேர்வு,
  • நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.

TNPSC விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 14.10.2022 முதல் 12.11.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNPSC Official Notification & Application Link:

TNPSC Notification PDFClick Here
TNPSC Online Click Here
Official Website Click Here
Scroll to Top