தமிழகமே காத்திருக்கும் TNPSC வேலை!! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

TNPSC Recruitment 2023 – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Librarian, Library Assistant பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 31/01/2023 முதல் 01/03/2023 வரை விண்ணப்பத்தை ஆன்லைன் முலம் அனுப்ப வேண்டும்.

TNPSC Librarian Recruitment 2023 Details

நிறுவனம்Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர்Librarian, Library Assistant
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
காலி இடங்கள்

35

ஆரம்ப தேதி31/01/2023
கடைசி தேதி01/03/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழக அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பணிகள்:

Post NameVacancies
Interview Posts
College Librarian08
Librarian and Information Officer01
District Library Officer03
Non-Interview Posts
Library Assistant02
Librarian and Information Assistant Grade II21
Total35 Posts

கல்வி தகுதி:

நூலக அறிவியலில் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்:

Post NameSalary
College Librarian Rs.57,700- 2,11,500 /- (Level-24)
Librarian and Information OfficerRs.56,100-2,05,700/-(Level-22)
District Library OfficerRs.56,100-2,05,700/-(Level-22)
Library AssistantRs.35,400-1,30,400/-(Level-11)
 Librarian and Information Assistant Grade IIRs.19,500-71,900/-(Level-8)

வயது வரம்பு: 

Name of the postSCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows of all categories.‘Others’ [i.e. Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs]
College Librarian in Government Law CollegesNo Maximum Age limit59 years.
Librarian and Information Officer in Anna Centenary Library in Public DepartmentNo Maximum Age limit37 years.
District Library OfficerNo Maximum Age limit37 years.
Library Assistant in the Secretariat LibraryNo Maximum Age limit32 years.
Librarian and Information Assistant Grade – IINo Maximum Age limit32 years.

.

விண்ணப்பக்கட்டணம்:

 • a.Registration Fee:

  ஒரு முறை பதிவு செய்ய (G.O.(Ms).No.32, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (M) துறை, தேதி 01.03.2017).

  குறிப்பு: ஒரு முறை ஆன்லைன் பதிவு முறையில் ஏற்கனவே பதிவுசெய்து 5     ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்திற்குள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது

  Rs.150/-
  b.Examination Fee:

  நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத இரண்டு பதவிகளுக்கும்:

  குறிப்பு: கீழே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைக்கு அவர்கள் தகுதி பெறவில்லை என்றால், இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்..

  Rs.200/-
  Examination Fee:

  நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு மட்டும்:

  குறிப்பு: கீழே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைக்கு அவர்கள் தகுதி பெறவில்லை என்றால், இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

  Rs.100/-
 • தேர்வுக் கட்டணச் சலுகைகள்:-
  
  
  

தேர்வு முறை:

1.OMR/Computer Based Test (CBT) Method. 
2.Certificate Verification

Start Date & Last Date

Start Date31/01/2023
Last Date01/03/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
TNPSC One-Time Registration LinkClick here
TNPSC Online Application FormClick here
Scroll to Top