TNRD Dindigul Recruitment 2022 – தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Office Assistant, Night Watchman, Jeep Driver என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
TNRD Dindigul Recruitment 2022 – For Office Assistant Posts
நிறுவனம் | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை |
பணியின் பெயர் | Office Assistant, Night Watchman, Jeep Driver |
பணியிடம் | திண்டுக்கல் |
காலி இடங்கள் | 29 |
சம்பளம் | Rs. 15700 – 50000/- |
தேர்வு செய்யும் முறை | நேர்காணல் |
கல்வித்தகுதி | 8th, LMV Driving Licence, Read Write in Tamil |
ஆரம்ப தேதி | 13.09.2022 |
கடைசி தேதி | 14.10.2022 @ 5.45 PM |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
திண்டுக்கல் மாவட்டம்
நிறுவனம்:
Tamilnadu Rural Development Department (TNRD திண்டுக்கல்)
TNRD திண்டுக்கல் Jeep Driver பணிகள்:
அலுவலக உதவியாளர் – 23 காலியிடங்கள்
இரவுக்காவலர் – 05 காலியிடங்கள்
ஜீப் டிரைவர் – 01 காலியிடம்
மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டதின் விரிவான காலியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
இரவுக்காவலர் (திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்) | 1 |
அலுவலக உதவியாளர் (ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்) | 3 |
அலுவலக உதவியாளர் (ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்) | 1 |
அலுவலக உதவியாளர் (சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம்) | 1 |
அலுவலக உதவியாளர் (நத்தம் ஊராட்சி ஒன்றியம்) | 2 |
அலுவலக உதவியாளர் (பட்லகுண்டு ஊராட்சி ஒன்றியம்) | 1 |
அலுவலக உதவியாளர் (பழனி ஊராட்சி ஒன்றியம்) | 1 |
இரவுக்காவலர் (பழனி ஊராட்சி ஒன்றியம்) | 1 |
ஜீப் டிரைவர் (பழனி ஊராட்சி ஒன்றியம்) | 1 |
அலுவலக உதவியாளர் (ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்) | 2 |
அலுவலக உதவியாளர் (தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம்) | 2 |
இரவுக்காவலர் (தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம்) | 1 |
அலுவலக உதவியாளர் (வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம்) | 3 |
இரவுக்காவலர் வடமதுரை ஊராட்சி ஒன்றியம் | 1 |
அலுவலக உதவியாளர் (குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்) | 3 |
இரவுக்காவலர்(குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்) | 1 |
அலுவலக உதவியாளர் (கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்) | 4 |
TNRD திண்டுக்கல் Office Assistant, Night Watchman, Jeep Driver கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
இரவுக்காவலர் பணிக்கு எழுத்த படிக்கச் தெரிந்திருக்க வேண்டும்.
ஜீப் டிரைவர் பணிக்கு 8த் படித்திருக்கனும் மற்றும் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
TNRD திண்டுக்கல் Jeep Driver வயது வரம்பு:
TNRD திண்டுக்கல் Jeep Driver சம்பளம்:
அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15,700/- (15700 – 50000) சம்பளமும்,
இரவுக்காவலர் பணிக்கு ரூ. 15,700/- (15700 – 50000) சம்பளமும்,
ஜீப் டிரைவர் பணிக்கு ரூ. 19,500/- (19500 – 62000) வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் இல்லை.
TNRD திண்டுக்கல் தேர்வுசெயல் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் அஞ்சல் மூலம் 14.10.2022 பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
Office Assistant, Night Watchman, Jeep Driver முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் 14.10.2022 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Office Assistant, Night Watchman, Jeep Driver அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், திண்டுக்கல் |
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் (இ) செம்பட்டி |
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், ரெட்டியார்சத்திரம் |
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், சாணார்பட்டி |
நத்தம் ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், நத்தம் |
பட்லகுண்டு ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், பட்லகுண்டு |
பழனி ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், பழனி |
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், ஒட்டன்சத்திரம் |
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி |
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், வேடசந்தூர் |
வடமதுரை ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், வடமதுரை |
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், குஜிலியம்பாறை |
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் | ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், கொடைக்கானல் |
TNRD திண்டுக்கல் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி | 13.09.2022 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 14.10.2022 @ 5.45 PM |
திண்டுக்கல் TNRD அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்:
அப்ளை லிங்க் | Click here |
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் | |
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் | Click here |
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் | Click here |
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் | Click here |
நத்தம் ஊராட்சி ஒன்றியம் | Click here |
பட்லகுண்டு ஊராட்சி ஒன்றியம் | Click here |
பழனி ஊராட்சி ஒன்றியம் | Click here |
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் | Click here |
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் | Click here |
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் | Click here |
வடமதுரை ஊராட்சி ஒன்றியம் | Click here |
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் | Click here |
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் |