தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் டிரைவர் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

TNRD Gravity Driver Recruitment 2022 – தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் தற்பொழுது புதிய  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த  Gravity Driver என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09/12/2022 முதல் 10/01/2023 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

TNRD Recruitment 2022 – For Gravity Driver Posts

நிறுவனம்தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பணியின் பெயர்Gravity Driver
பணியிடம்மயிலாடுதுறை
காலி இடங்கள்05
கல்வித்தகுதி8th
ஆரம்ப தேதி09/12/2022
கடைசி தேதி10/01/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரபூர்வ வலைதளம் https://mayiladuthurai.nic.in/

வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

மயிலாடுதுறை

நிறுவனம்:

Tamilnadu Rural Development Department

TNRD  Driver பணிகள்:

டிரைவர் பணிக்கு 05 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

TNRD Driver கல்வி தகுதி:

டிரைவர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 1988 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் தரப்பட்ட செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் (LMV) உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • General – 18 to 32 Yrs
  • OBC – 18 to 34 Yrs
  • BCM ( Muslims ) – 18 to 34 Yrs
  • MBC/Denotified Tribes – 18 to 34 Yrs
  • SC/ST – 18 to 42 Yrs

TNRD சம்பளம்:

Gravity Driver – Rs.19500 – 62000/- PM

 விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வுசெயல் முறை:

  1. Written Exam
  2.  Interview

TNRD முக்கிய குறிப்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10/01/2023 அன்று மாலை 05.45 மணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்றடைய வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு ),
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம்,
மயிலாடுதுறை – 609001.

Important Dates

Start Date09/12/2022
Last Date10/01/2023 @ 05:45 PM
Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top