தூத்துக்குடி மாவட்டதில் ஆபிஸ் அசிஸ்டன்ட் வேலை! யாரும் மிஸ் பண்ணாதீங்க!

TNRD Thoothukudi Recruitment 2023: தூத்துக்குடி மாவட்டதில் பல்வேறு பஞ்சாயத்து யூனியன் ஆஃபிஸில் உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் , இரவு காவலர் பணிக்காக காலி பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 30 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்த பணிக்கு  8வது  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 07/03/2023 முதல் 07/04/2023 வரை தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பணியிடம் , வேலை, சம்பளம், கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNRD Thoothukudi Recruitment 2023

நிறுவனம்தூத்துக்குடி  மாவட்டம் பஞ்சாயத்து யூனியன் ஆஃபிஸ்
பணியின் பெயர்அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் , இரவு காவலர்
காலி பணியிடம்
30
கல்வித்தகுதி 8வது
பணியிடம் தூத்துக்குடி  மாவட்டம்
ஆரம்ப  தேதி07/03/2023
கடைசி தேதி07/04/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

கல்வித்தகுதி:

இந்த ஆபிஸ் அசிஸ்டன்ட், இரவு காவலர் பணிக்கு  8வது  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடம்:

  • ஆபிஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 23 காலி பணிஇடங்கள் உள்ளன.
  • ஜீப் டிரைவர் பணிக்கு 03 காலி பணிஇடங்கள் உள்ளன.
  • இரவு காவலர் பணிக்கு 04 காலி பணிஇடங்கள் உள்ளன.

சம்பளம்:

  • இந்த ஆபிஸ் அசிஸ்டன்ட், இரவு காவலர் பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 15,700 முதல் Rs. 50,000-வரை  வழங்கப்படுகிறது.
  • இந்த ஜீப் டிரைவர் பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 19500 முதல் Rs. 62,000- வரை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு:

  • இந்த ஆபிஸ் அசிஸ்டன்ட், இரவு காவலர் பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • இந்த ஜீப் டிரைவர் பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://thoothukudi.nic.in. என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக  கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

விண்ணப்பதாரர்கள் தங்களின் பஞ்சாயத்து யூனியன் ஆஃபிஸை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும்.

நேர்காணல்:

இப்தவிக்கான தேந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் பயிற்சி மற்றும் நேர்காணல்  மூலம் அழைக்கப்படுவர்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

Start Date07/03/2023
Last Date07/04/2023 up to 05:45 pm

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification & Application Form pdfClick here
Scroll to Top