Degree  முடித்த பெண்களுக்கு TNSRLM யில் வேலை! உடனே விண்ணபியுங்கள்!

TNSRLM Tiruvannamalai Recruitment 2023: தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு 01 காலிபணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு  Degree  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24/03/2023 முதல் 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு அஞ்சல்  மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNSRLM Tiruvannamalai Recruitment 2023 Details

நிறுவனம்தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம்(TamilNadu State Rural Livelihood Mission)
பணியின் பெயர்தொகுதி ஒருங்கிணைப்பாளர்
கல்வித்தகுதிGraduate Degree
பணியிடம்திருவண்ணாமலை
கடைசி தேதி31/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவண்ணாமலை

காலி பணியிடம்:

இந்த பணிக்கு 01 காலிபணியிடம் உள்ளது.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://cdn.s3waas.gov.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குநர்/திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், திருவண்ணாமலை
வேங்கிக்கால் & அஞ்சல், 606 604

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:

விண்ணப்பங்கள் 31/03/2023 மாலை 5.00 மணிக்குள்  அனுப்ப வேண்டும்.
Job Notification and Application Links
Notification & Application FormClick here
Scroll to Top