தமிழ்நாடு குடிசை வாரியத்தில் வேலை வாய்ப்பு!

TNUHDB Environmental Specialist Recruitment 2022 – தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள Environmental Specialist வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் 13.10.2022 முதல் 11.11.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும்  அனுப்ப வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

TNUHDB Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 
பணியின் பெயர்Environmental Specialist
காலி பணியிடம்03
கல்வித்தகுதி ME/ M.Tech
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
பணியிடம் மதுரை
சம்பளம் As Per Norms
ஆரம்ப  தேதி13.10.2022
கடைசி தேதி11.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnuhdb.tn.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

மதுரை

நிறுவனம்:

Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB)

TNUHDB பணிகள்:

Environmental Specialist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

TNUHDB கல்வி தகுதி:

The candidate should have completed ME/ M.Tech, M.Plan, M.Sc in Environmental Management, Environmental Science from any of the recognized board or University.

TNUHDB சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரத்தையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

TNUHDB விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNUHDB விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 11.11.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Superintending Engineer, South Circle, Tamil Nadu Urban Habitat Development Board, No.169, K.K.,Nagar Main Road, Madurai – 625 020, Tamil Nadu, India

TNUHDB விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

ஆரம்ப தேதி: 13.10.2022

கடைசி தேதி: 11.11.2022

TNSCB Online Application Form Link, Notification PDF 2022

Notification PDF & Application formClick here
Official WebsiteClick here
Scroll to Top