ஆதார் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்!! இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!!

UIDAI Recruitment 2021 – இந்திய ஆதார் துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Manager Business Analysis and Manager பணிக்கு  நீங்கள்  சேர விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் முழு விவரத்தையும் படித்து 11.08.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கவும். 

UIDAI Recruitment 2021 -Full Details

நிறுவனம்Unique Identification Authority of India
பணியின் பெயர்Manager Business Analysis and Manager
காலி இடங்கள்பல்வேறு
ஆரம்ப தேதி23.07.2021
கடைசி தேதி11/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  BE/ B Tech/ MCA படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

07 ஆண்டுகள்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கும்  முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 11/08/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download Notification 1

Download Notification 2

Scroll to Top