சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! டிகிரி படித்தாலே போதும்!!

University of Madras Recruitment 2021 –  சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் /மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

University of Madras Recruitment 2021 – Full Details 

நிறுவனம்

மெட்ராஸ் பல்கலைக்கழகம்

பணியின் பெயர் Project Fellow
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 01
கல்வித்தகுதி PG/ M.Phil
ஆரம்ப தேதி19/07/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் /மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

 Project Fellow பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

 Project Fellow பணிக்கு PG/ M.Phil முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

 Project Fellow பணிக்கு ரூ. 18, 000/- வரை  சம்பளமாக வழங்கப்படும்.

 தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

 [email protected]

மின்னஞ்சல் முகவரி:

The Professor & Head, Department of Counselling Psychology, University of Madras, Chepauk Campus, Chennai-600005.

Job Notification and Application Links

Notification link & Application Form                                        Click here 
Official Website
Click here 

Scroll to Top