மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது NDA மற்றும் NA ஆகிய பணிகளுக்காக அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய கடற்படை அகாடமி & தேசிய பாதுகாப்பு அகாடமி II பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான அணைத்து தகவல்களும் இதில் குறிப்பிடப்படுள்ளது. இந்த தகவலை நன்கு படித்து தெரிந்து கொண்டு பிறகு விண்ணப்பிக்கவும்.
UPSC NDA NA Notification 2021
நிறுவனம் | Union Public Service Commission |
பணியின் பெயர் | NDA II & NA |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 09.06.2021-29.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.upsc.gov.in |
UPSC பணிகள்:
கடற்படை அகாடமி & தேசிய பாதுகாப்பு அகாடமி II ஆகிய பணிகளுக்கு உள்ளன.
UPSC NA & NDA வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 02.01.2003 முதல் 01.01.2006 அன்று வரை உள்ள இடைப்பட்டவர்களாக உள்ள திருமணமாகாத ஆணாக இருக்க வேண்டும்.
UPSC NA & NDA விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
- SC/ ST candidates/ Sons of JCOs/ NCOs/ ORs விண்ணப்பதாரர்கள் – இல்லை
கல்வித்தகுதி:
- National Defence Academy – 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Naval Academy – Physics, Chemistry and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Psychological Aptitude Test and Intelligence Test மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 29.06.2021 க்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அப்பளை செய்யலாம்.