UPSC – யில் புதிய வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

UPSC Recruitment 2021 – யூனியன் பொது சேவை ஆணையத்தில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதில் 46 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த Assistant Director, Research Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் கடைசி  12/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

UPSC Recruitment 2021 – Full Details

நிறுவனம்Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர்Assistant Director, Research Officer
காலி இடங்கள்46
கல்வித்தகுதிPG Diploma, M.Sc Agricultural
ஆரம்ப தேதி23/07/2021
கடைசி தேதி12/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

UPSC பணிகள்:

Assistant Director பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Assistant Director (Weed Science) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Research Officer பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,

Senior Grade of Indian Information Service பணிக்கு 34 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 46 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பணியிடம்கல்வித்தகுதி
Assistant Directori. Master’s Degree in Chemistry with specialization in Inorganic

ii. Organic or Analytical Chemistry

iii. M.Sc. (Agriculture) with specialization in Soil Science

Assistant Director (Weed Science)i. M.Sc Degree in Agricultural (Agronomy) with specialization in Weed Science

ii. M.Sc Degree in Botany with Weed Science

Research OfficerMaster’s degree of a recognised University in Hindi
Senior Grade of Indian Information Servicei. Diploma/Post Graduate Diploma in Journalism

ii. Degree in Journalism and Mass Communication

UPSC வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 30 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

UPSC சம்பளம்:

பணிகள்சம்பளம்
Assistant DirectorLevel- 07 to 10 in the Pay Matrix as per 7th CPC
Assistant Director (Weed Science)
Research Officer
Senior Grade of Indian Information Service

விண்ணப்ப கட்டண்ணம்:

  • General/ OBC – ரூ.25/-
  • SC/ST/PWD/Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 23 /07/2021
கடைசி தேதி 12/08/2021

UPSC Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here

Scroll to Top