UPSC Recruitment 2021 – யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 376 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 29.07.2021 நாளை உடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தாமதிக்காமல் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக படித்து விண்ணப்பிக்கலாம்.
UPSC Recruitment 2021 – For Junior Technical Officer posts
நிறுவனம் | யூனியன் பொது சேவை ஆணையம் |
பணியின் பெயர் | Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal |
காலி இடங்கள் | 376 |
கல்வித்தகுதி | PG Diploma, M.Sc Agricultural |
ஆரம்ப தேதி | 28/07/2021 |
கடைசி தேதி | 29/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
UPSC பணியிடம்:
இந்தியா முழுவதும்
UPSC பணிகள்:
Assistant Director பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,
Nautical Surveyor பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,
Junior Technical Officer பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,
Ship Surveyor பணிக்கு 363 காலிப்பணியிடங்களும்,
Principal பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 376 காலிப்பணியிடங்கள் உள்ளன.
UPSC வயது வரம்பு :
Assistant Director பணிக்கு 35 வயதும்,
Nautical Surveyor & Principal பணிக்கு 50 வயதும்,
Junior Technical Officer பணிக்கு 30 வயதும்,
Ship Surveyor பணிக்கு 45 வயது முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.
UPSC கல்வித்தகுதி :
- Assistant Director – M.Sc in Agricultural Chemistry அல்லது M.Sc in Chemistry in Organic Chemistry அல்லது Analytical Chemistry தேர்ச்சியுடன் 3 வருட practical அனுபவம் இருக்க வேண்டும்.
- Nautical Surveyor – Competency as Master of a Foreign Going Ship பெற்றிருக்க வேண்டும்.
- Junior Technical Officer – Bachelor of Technology (Oil Technology) அல்லது Bachelor of Engineering (Oil Technology) அல்லது MSc. in Chemistry தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
- Principal – Master’s Degree/ Bachelor of Education தேர்ச்சியுடன் பணியில் 10 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
- Ship Surveyor – Degree in Naval Architecture தேர்ச்சியுடன் 8 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 28/07/2021 |
கடைசி தேதி | 29/07/2021 |
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் – ரூ.25/- செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் 29.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 30.07.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.