UPSC Recruitment 2023: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC)-இல் காலியாக உள்ள Marketing Officer, Director of Mines Safety, Specialist Grade III, Senior Design Officer போன்ற பல்வேறு பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு UG, PG, Engg, MBBS முடித்திருக்க வேண்டும். இதற்கு மொத்தம் 45 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 11/03/2023 முதல் 30/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் . மேலும், பணியிடம் , வேலை, கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
UPSC Director of Mines Safety Recruitment 2023 Details
நிறுவனம் | யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC) |
பணியின் பெயர் | Marketing Officer, Director of Mines Safety, Specialist Grade III, Senior Design Officer,etc,. |
கல்வித்தகுதி | UG, PG, Engg, MBBS |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 11/03/2023 |
கடைசி தேதி | 30/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
கல்வித்தகுதி:
இந்தப் பணிக்கு Master’s Degree in Agricultural, Master’s Degree in Chemistry, Master’s Degree in Economics or Applied Economics, Degree in Electrical/Electronics/Telecommunication Engineering, MBBS, Degree in Mining Engineering முடித்திருக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
காலி பணியிடம்:
- Joint Director பணிக்கு 03 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Horticulture Specialist-01 காலி பணிஇடம் உள்ளது.
- Assistant Horticulture Specialist-02 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Marketing Officer (Group III)-05 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Economic Officer-01 காலி பணிஇடம் உள்ளது.
- Senior Design Officer Grade-I-05 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Specialist Grade III (General Surgery)-09 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Specialist Grade III (Orthopaedics)-01 காலி பணிஇடம் உள்ளது.
- Deputy Director of Mines Safety (Mining)-18 காலி பணிஇடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
இந்த பதவிக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
Note: மேலும் வயது வரம்பு பற்றிய கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
General/ OBC: Rs. 25/-
SC/ST/PWD/Ex-Serviceman – இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள்
- Recruitment Test
- Direct Interview
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 11/03/2023 |
கடைசி தேதி | 30/03/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification PDF | Click here |
Apply Link | Click here |