ICMR கழகத்தில் வேலை! ரூ.2,09,200/- ஊதியத்தில்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Scientist Dஎன்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

ICMR Recruitment 2021 – Overview

நிறுவனம்ICMR
பணியின் பெயர்Scientist D
பணியிடங்கள்04
கடைசி தேதி26.06.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்

ICMR வேலைகள்:

Scientist D என்ற பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ICMR Scientist D வயது வரம்பு:

அதிகபட்சமாக 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ICMR கல்வித்தகுதி:

  • BDS and MDS degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • அதனுடன் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ICMR சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,500/-
  • SC/ ST/ Women/ PWD/ EWS விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 26.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ICMR  Notification Link:

Official Website:

Scroll to Top