இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு!

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் Trade Apprentice, Computer Operator, Surveyor, Fitter, Welder, Electrician, Turner போன்ற பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும்  தகுதியும்  உள்ளவர்கள் 10.07.2020 முதல் 25.07.2020 வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Trade Apprentice, Computer Operator, Surveyor, Fitter, Welder, Electrician, Turner, Program Assistant பணிகளுக்கு  மொத்தம் 290 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள்  B.E, B.Tech, Diploma, B.Sc, BA, B.Com முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:   

விண்ணப்பதாரரின்  வயதுவரம்பு 18 வயது முதல்  30 வயதிற்குள்  இருக்க  வேண்டும்.

சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 10.07.2020 முதல் 25.07.2020 வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி:10.07.202௦

கடைசிதேதி: 25.07.2020

Important  Links:

HCL Job Notification LinkClick here!

HCL Job Application form Link: Click here!