இராமநாதபுர மாவட்ட  கிராம உதவியாளர் வேலைக்கு ஆட்சேர்ப்பு!

இராமநாதபுர மாவட்ட  கிராம உதவியாளர்  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது. விருப்பமும்  தகுதியும் உள்ளவர்கள் 10.07.2020 முதல் 27.07.2020 வரை அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: 

Village Assistant  பணிக்கு 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 5th Pass, எழுதவும் & படிக்கவும் தமிழில் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  

விண்ணப்பதாரர்கள் வயதுவரம்பு பற்றிய  விவரம் அறிய அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு  Rs.11100/-முதல் 35100/- வரை  மாதம் வழங்கப்படும்.

தேவையான சான்றிதழ்கள்: 

  1. மதிப்பெண் சான்றிதழ்
  2. முன்னுரிமை  கோருவதற்கான சான்றிதழ்
  3.  பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்  விண்ணப்பபடிவத்தை  பூர்த்தி செய்து 10.07.2020 முதல் 27.07.2020 வரை அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

முக்கியத்தேதி:

ஆரம்பதேதி:  10.07.2020

கடைசிதேதி: 27.07.2020

Important  Links:

Ramanathapuram District Job Notification LinkClick here!

Ramanathapuram District Job Application form Link: Click here!