சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு! ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்!

சென்னை துறைமுகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.07.2020 முதல் 15.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

பணிகள்:

  1. Personnel Officer  – 1
  2. Senior Personnel Officer – 1
  3. Deputy Secretary – 1
  4. Deputy Traffic Manager – 4
  5. Senior Deputy Director EDP – 1

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Any Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது வரம்பு 40 ஐ பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

1.Senior Personnel Officer Rs.32,900 – 58,000 (Pre-revised Rs.16000-400-20800)
2.Deputy Secretary Rs.13000 – 350 – 18250 per month
3.Senior Deputy Director EDP – Rs.13000 – 350 – 18250 per month
4.Deputy Traffic Manager -Rs.13000 – 350 – 18250 per month
5.Personnel Officer-Rs.13000 – 350 – 18250 per month

விண்ணப்பிக்கும்முறை:

கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 09.07.2020 முதல் 15.08.2020 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும் .

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி: 09.07.2020
கடைசி தேதி: 15.08.2020

Importance Link

Chennai Port Trust Job Notification Link: Click here!
Chennai Port Trust Job Application form Link: Click here!