தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் Director Social Audit Society வேலைக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2020 முதல் 19.07.2020 வரை அஞ்சல் மூலமாக விண்ணபிக்கலாம்.

பணிகள்:

Director Social Audit Society – 1 Post

கல்வித்தகுதி:

Graduate Degree in any subject

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 62 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:
Director Social Audit Society – 75,000 Per Month.

விண்ணப்பிக்கும் முறை:
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 30.06.2020 முதல் 17.06.2020 வரை அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

The Director of Rural Development and Panchayat Raj, Panagal Building, Saidapet, Chennai-15. Tamil Nadu

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.06.2020
விண்ணபிக்க கடைசி தேதி: 19.07.2020

Importance Links:

அதிகாரப்பூர்வ இணையதளம்: கிளிக் செய்க!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: கிளிக் செய்க!

2 thoughts on “தமிழக ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!”

  1. அரசு வேலை வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே சொல்லுங்கள்

    Reply

Leave a comment