தென் மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு!

தென்மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள  Lab Assistant, Hospital Attendant, Nursing Superintendent, GDMO Doctor பணிகளை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது. விருப்பமும்  தகுதியும் உள்ளவர்கள் 13/07/2020 முதல் 15/07/2020 வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Lab Assistant, Hospital Attendant, Nursing Superintendent, GDMO Doctor பணிக்கு மொத்தம் 110 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10th, 12th, ITI, MBBS, B.Sc Nursing முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

  1. Specialist Doctors (General Medicine- 03; Pulmonary Medicine-03; Anasthests-03)- 54 வயதிற்க்கு  மிகாமல் இருக்கவேண்டும்.

2. GDMO Doctors – 54 வயதிற்க்கு  மிகாமல் இருக்கவேண்டும்

3. Nursing Superintendent- 20 வயது முதல் 54 வயது வரை

4. Lab assistants- 18 வயது முதல் 54 வயது வரை

5. Hospital Attendant- 18 வயது முதல் 54 வயது வரை

சம்பளம்:

1.Specialist Doctors (General Medicine- 03; Pulmonary Medicine-03; Anasthests-03)- 95,000/-

2. GDMO Doctors-75,000/-

3. Nursing Superintendent-44,900/-

4. Lab assistants-21,700/-

5. Hospital Attendant-18,000/-

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 13.07.2020

கடைசிதேதி:  15.07.2020

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் 13/07/2020 முதல் 15/07/2020 வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

Important  Links:

Notification link: Click here

Apply Online Medical Practitioners: Click here

Apply Online Nursing Superintendent: Click here

Apply Online Lab Assistants: Click here

Apply Online Hospital Attendant: Click here