தேசிய  தேர்வு வாரியத்தில் வேலை வாய்ப்பு!

தேசிய  தேர்வு வாரியத்தில் Junior Assistant, Senior Assistant, Junior Accountant , Stenographer போன்ற காலியாக உள்ள பணிகளுக்கு     ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.07.2020 முதல் 31.07.2020 வரை ஆன்லைன்  மூலமாக விண்ணபிக்கலாம்.

பணிகள்:

  1. Senior Assistant – 18
  2. Junior Assistant – 57
  3. Junior Accountant – 07
  4. Stenographer – 08

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக Degree  முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதரர்கள் குறைந்தபட்ச  வயது 27 ஆக  இருக்க வேண்டும்.

சம்பளம்:

  1. Senior Assistant – Level 7
  2. Junior Assistant – Level 2
  3. Junior Accountant – Level 4
  4. Stenographer – Level 2

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்   ஆன்லைன் மூலமாக 11.07.2020 முதல் 31.07.2020 வரை விண்ணபிக்கலாம்.

முக்கியத்தேதி:

ஆரம்ப தேதி: 11.07.2020
கடைசி தேதி: 31.07.2020

Important Links:

NBE Job Notification LinkClick here!

NBE Job Application form Link: Click here!