Home 10th Jobs நாகப்பட்டினம் ரேசன் கடையில் வேலை வாய்ப்பு 10த்,12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் ரேசன் கடையில் வேலை வாய்ப்பு 10த்,12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
நாகப்பட்டினம் ரேசன் கடையில் வேலை வாய்ப்பு 10த்,12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Nagapattinam Ration Shop Recruitment 2020

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நாகப்பட்டினம் ரேசன் கடையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.06.2020 முதல் 15.07.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணபிக்கலாம்.

பணிகள்:

நியாய விலை கடை விற்பனையாளர் – 122

நியாய விலை கடைகட்டுனர் – 05

கல்வித்தகுதி:

நியாய விலை கடை விற்பனையாளர் – 12th முடித்திருக்க வேண்டும்.

நியாய விலை கடைகட்டுனர் – 10th முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

நியாய விலை கடை விற்பனையாளர் – 150/-

நியாய விலை கடைகட்டுனர் – 100/-

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற பிட்படுத்தப்ப்பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை..

சம்பளம்:

நியாய விலை கடை விற்பனையாளர் – Rs.4,300/- to Rs.12,000/

நியாய விலை கடைகட்டுனர் – Rs.3,900/- to Rs.11,000/-

தேவையான சான்றிதழ்கள்:

  1. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  2. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  3. சாதி சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், நாகப்பட்டினம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் நாகப்பட்டினம்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.06.2020

விண்ணபிக்க கடைசி தேதி: 15.07.2020

Importance Links

அதிகாரப்பூர்வ இணையதளம்: கிளிக் செய்க!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: கிளிக் செய்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here