வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் Office Assistant, Manager, Assistant Manager பணியிடங்களை நிரப்புவதற்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும்  உள்ள விண்ணப்பத்தாரர்கள் 01.07.2020 முதல் 21.07.2020.  ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள் :

 1. Office Assistant (Multipurpose) – 4624
 2. Officer Scale I (Assistant Manager) – 3800
 3. Officer Scale-II (General Banking Officer (Manager) – 837
 4. Officer Scale-II (Information Technology Officer) – 58
 5. Officer Scale-II (Chartered Accountant) – 26
 6. Officer Scale-II (Law Officer)- 26
 7. Officer Scale-II (Treasury Manager) – 3
 8. Officer Scale-II (Marketing Officer) – 8
 9. Officer Scale-II (Agriculture Officer) – 100
 10. Officer Scale III – 156
 11. மொத்த பணியிடங்கள்  – 9638

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Any Degree  முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு :

1. For Officer Scale- III (Senior Manager) குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது- 40 வரை இருக்க வேண்டும்.

2. For Officer Scale-II (Manager) குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 32 வரை இருக்க வேண்டும்.

3. For Officer Scale- I (Assistant Manager)குறைந்தபட்ச வயது  18 முதல் அதிகபட்ச வயது 30 வரை இருக்க வேண்டும்.

4. For Office Assistant (Multipurpose) குறைந்தபட்ச வயது – 18 முதல் அதிகபட்ச வயது 28 வரை இருக்க வேண்டும்.

சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்:

Officer Scale I/II/III

 • SC/ST/PwD – Rs 175
 • Gen/OBC/EWS – Rs 850

Office Assistant (Multipurpose)

 • SC/ST/PwD/ExS – Rs 175
 • Gen/OBC/EWS – Rs 850

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கியதேதி:

ஆரம்பதேதி:01.07.2020
கடைசிதேதி:21.07.2020

Important Links

IBPS RRB Job Notification LinkClick here!

IBPS RRB Job Application form Link: Click here!