மாணவர்களுக்கு 1.75 லட்சம் மடிக்கணினிகளை வழங்க ஏற்பாடு!! அமைச்சர் அறிவிப்பு!!

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்:

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளி மாணவர்களுக்கு 1.75 லட்சம் மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத மாணவர்களுக்கும் தரப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு 1.75 லட்சம் மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உறுதியளித்தார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!