12ம் வகுப்பு செய்முறை தேர்வு – நாளை முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் 12ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு  செய்முறை தேர்வு – நாளை முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் 12ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கி இருப்பதால் கண்டிப்பாக வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கட்டாயமாக முககவசம்  அணிய வேண்டும்.

செய்முறை தேர்வுகள்:

கொரோனா பரவல் காரணமாக  9 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டன.

இதன் மூலம் கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது.

தற்போது கொரோனா 2வது நிலை அடைவதாக மீண்டும் பள்ளிகள் மூடப்படும்

மேலும்  12ஆம் வகுப்பு  பயிலும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது.

சிபிஎஸ்இ யில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டடுள்ளது. மாணவர்ககள்  நலன் கருதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைக்க  ஆலோசனை எழுந்துள்ளது.  இதற்காக  நாளை (ஏப்ரல் 16) முதல் 12ஆம் வகுப்பு   பொதுத்தேர்வு எழுத்த இருக்கும்  மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளதால் இதற்கான ஆய்வக பயிற்சி  நடைபெற்று வருகிறது.

பின்பற்றபட   விதிமுறைகள்:

தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.  கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு  ஒத்திவைக்கபடுகிறது.

ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள்  நடைபெறதுள்ளதால்  பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் வளாக பகுதிகளில் வழிகாட்டு முறைகள் செயல்பட்டுவருகிறதா? என உறுதி செய்யுமாறு தலைமை அதிகாரிகள் மூலம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.