பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

SC / HIGH COURT JUDGES – என்ற பணிக்கு  ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் HIGH COURT JUDGES  வேலைக்கு Various  காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ள நபர்கள் 26.05.2021 முதல் 10.06.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

நிறுவனம்PNB
பணியின் பெயர்SC / HIGH COURT JUDGES
பணியிடம்Punjab
காலி இடங்கள்various
கல்வி தகுதிExperienced Judges
ஆரம்ப தேதி26.05.2021
கடைசி தேதி10.06.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை: அரசு வேலை

கல்வித்தகுதி:

  • உச்ச/ உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • மேலும் தலைமை அலுவலக தீர்வு ஆலோசனைக் குழுவின் (HOSAC) நீதித்துறை உறுப்பினர் ஆக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

வங்கி ஊதிய விவரம்

ஊதியமாக அதிகபட்சம் ஒரு வருகைக்கு ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவற்றுடன் conveyance expenses ஆக ரூ.1,500/- வரை வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.