தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! மக்களே சொந்த ஊருக்கு செல்ல தயாரா?

சிறப்பு பேருந்துகள்:

தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையில் சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயுத பூஜைக்கு ஊருக்கு செல்பவர்களுக்காக 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!