ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி! SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு!

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான செயல்முறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!