இனி வரும் நாளில் 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா!! முழு விவரம் இதோ!!

அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களில் இனி வரும் நாட்களில் உள்ள விடுமுறை பட்டியலை குறித்து இந்த பதிவில் காணலாம். இதனால் மக்கள் அதற்கு தகுந்தாற்போல வங்கி வேலைகளை பார்த்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

அக்டோபர் மாதத்தில் மொத்தம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, வங்கி விடுமுறைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும். இந்த விடுமுறை நாட்கள் அனைத்தும் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது.

விடுமுறை பட்டியல்:

  • அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை ஈத்-இ-மீலாத்-உல்-நபி (ஜம்மு, ஸ்ரீநகர்)
  • அக்டோபர் 23 – 4 வது சனிக்கிழமை
  • அக்டோபர் 24 – ஞாயிறு
  • அக்டோபர் 26 – சேர்க்கை நாள் (ஜம்மு, ஸ்ரீநகர்)
  • அக்டோபர் 31 – ஞாயிறு

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!