பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரிகளுக்கும் தொடர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை!!

உயர்கல்வித்துறை அறிவிப்பு:

தொடர் பண்டிகைகளையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் – 16 ஆம் தேதியும் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரிகளுக்கு திருமுறை அளிக்கப்படுகிறது.

அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை தினங்களான அன்று அனைத்து கல்வி நிலையங்களுக்கும் பொதுவாக விடுமுறை அளிக்கப்படும்.

இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டது.

அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!