4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை!! தமிழக அரசு உத்தரவு!!

பள்ளிகல்வி ஆணையர்  அறிவிப்பு:

தமிழகத்தில் வரும் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளித்து பள்ளிகல்வி ஆணையர்  புதன் கிழமை அறிவித்துள்ளார்.

கல்லூரிகள் விடுமுறை:

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அக்டோபர் 14 முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், வருகின்ற 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், வார இறுதி நாளான 16 .10 .2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குமாறும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி செப்டம்பர் 16 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!