அரசு போக்குவரத்து கழகத்தில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் தகவல்?

அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக இருக்கும் சுமார் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் அளித்துள்ளார்.

4 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பல்

அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக இருக்கும் 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து வழித்தடங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியதும் பஸ் பாஸ் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் கூடுதல் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!