அடுத்த மாதத்தில் 5 நாட்கள் வங்கிகள் விடுமுறை!! முழு விவரம் இதோ!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் அடுத்த வாரத்தில் பல்வேறு பண்டிகைகள் காரணமாக 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது குறித்த முக்கிய விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

  • நவம்பர் 1: கன்னட ராஜ்யோத்சவா/குட் – பெங்களூரு, இம்பால்
  • நவம்பர் 3: நரக சதுர்தசி – பெங்களூரு
  • நவம்பர் 4: தீபாவளி அமாவாசை (லக்ஷ்மி பூஜை)/தீபாவளி/காளி பூஜை -அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா , லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்
  • நவம்பர் 5: தீபாவளி (பாலி பிரதிபா)/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/கோவர்தன் பூஜை – அகமதாபாத், பேலாபூர், பெங்களூர், டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர்.
  • நவம்பர் 6: பாய் தூஜ்/சித்ரகுப்த் ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை/தீபாவளி/நிக்கோல் சக்கௌபா – காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ மற்றும் சிம்லா

மேலும், அகமதாபாத், பேலாபூர், பெங்களூர், டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் விக்ரம் சாவந்த் புத்தாண்டு தினம்/கோவர்தன் பூஜைக்காக மூடப்பட்டிருக்கும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!