பெண்கள் இலவச பேருந்துகளில் நாள்தோறும் 7.5 லட்சம் பேர் பயணம்!

அரசுப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இலவச பேருந்து போக்குவரத்து:

மேலும் மாநகர போக்குவரத்து கழகத்தில் 3,233 பஸ்கள் உள்ளன. இதில் தற்போது 2,900 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு பக்கம் இத்திட்டத்தால் போக்குவரத்து துறை பெரும் சரிவையும் சந்தித்தது.

இதற்கான செலவினத்தை அரசு பொறுப்பேற்று கொண்டு மாதந்தோறும் வழங்கி வருகிறது. அதனால் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!